அழகிய கையெழுத்து பயிற்சி + நினைவாற்றல் + அதிக மதிப்பெண் பெறும் முறைகள்.
|
Beautiful Handwriting + Memory Power + Learning Skills |
HANDWRITING THERAPY
(Scientific & Psychological medical methods) | ||
|
பயிற்சி நிலையம் தொடங்கி நடத்துவதற்கான விளக்கவுரை
- சோலார் பயிற்சி நிலைய அறிமுகம்
- இது அரசு பதிவு பெற்ற இலாப நோக்கமில்லாமல் சேவை அடிப்படையில் செயல்பட்டு வரும் சோலார் சமூக மேம்பாட்டு இயக்கத்தின் நிர்வாகத்தின் கிழ் செயல்பட்டு வருகிறது.
- அழகிய கையெழுத்து பயிற்சிகளையும் கையெழுத்து குறித்து ஆய்வினையும் கடந்த பத்து ஆண்டு காலமாக செயல்படுத்திவரும் நிறுவனம். குறுகிய காலத்தில் மாணவர்களின் கையெழுத்தை மேம்படுத்த பயிற்சி திட்டம் தயாரிக்கப்பட்டு அதன்படி பயிற்சி அளித்து வருகிறது.
- அழகிய கையெழுத்து பயிற்சி
- பள்ளி மாணவர்களின் ஆளுமைப்பண்பு தன்னம்பிக்கை சிந்தனை திறன் வளர்ச்சி மற்றும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற உதவும் ஆக்கப்பூர்வமான பயிற்சியாகும்.
- நாங்கள் நடத்தும் பயிற்சிகள் அறிவியல் மனோதத்துவ அடிப்படையில் அணுகுமுறை பயிற்சியாக நடத்தப்படுகிறது
- அழகிய கையெழுத்துதுடைய மாணவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்புகள் கிடைத்து விடுகிறது.
- அழகிய கையெழுத்து அமையப்பெறாத மாணவர்கள் எவ்வளவு நன்றாக படித்து தேர்வு எழுதினாலும் முழுமையான மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற இயலாது. காரணம் விடைத்தாள் திருத்தும் முறையில் கையெழுத்துக்கு குறிப்பிட்ட மதிப்பெண்கள் ஒதுக்குவதே காரணமாகும்.
- அழகிய கையெழுத்து பெறும் மாணவர்கள் சிறந்த புத்தி கூர்மையுடையவராகவும், மிகுந்த சிந்திக்கும் திறனை பெற்றவராகவும், நல்ல அறிவு ஞானம் உடையவராகவும் திகழ்கின்றனர்.
- மோசமான கையெழுத்தை மாற்றுவதன் மூலம் தலையெழுத்தை நல்ல முறையில் மாற்றிக்கொள்ளலாம்.
- நினைவாற்றல் பயிற்சி (Memory Training)
- மனிதனின் வெற்றிக்கு பயன்படும் ஒரு அற்புத ஆற்றல் நினைவாற்றல். நினைவாற்றல் மனிதனுக்கு இல்லையென்றால் மனிதனின் அறிவை அளவிட முடியாது. இப்பயிற்சி பாடங்களை எளிமையான முறையில் புரிந்து கொள்ளும் வகையிலும் மாணவர்களுக்கும் பெரியவர்களுக்கும் பயிற்சி அளிப்பதால் அவர்கள் நினைவற்றல்கள் பெற்று வெற்றியாளர்களாக திகழ்வார்கள்.
மாணவர்கள் அவர்களின் படங்களை திட்டமிடவும் கடினமான பாடத்தையும் எளிதில் ஞாபகம் வைக்கவும், ஞாபகசக்தி அதிகரிக்கவும் இப்பயிற்சி அவரது வாழ்நாள் முழுவதற்கும் பயன்பெறும்.
பயிற்சியில் கற்றுக்கொள்ளும் பாடங்களில் சில
- நினைவுத்திறன் (Memory Skills)
- ஞாபக சக்திக்கு சில அடிப்படை பயிற்சிகள்
- நினைவாற்றலை வளர்க்கும் அபூர்வ உணவுகள்
- நிரந்தர நினைவாற்றல் பெற 20 ஆபூர்வ பயிற்சிகள்.
- மனவரைபடமுறையை பிரிட்டனை சேர்ந்தவர் கண்டுபிடித்தார். மனதில் பாடங்களை வரைபடம் போன்று எழுதுவது தான் இதன் நுட்பம். இம்முறையில் மாணவர்கள் பாடங்களையும் தகவல்களையும் எளிதில் நினைவில் வைக்க முடியும்.
- புதிய கற்கும் முறைகள் (New Learning Skills)
- மாணவர்கள் படிப்பில் பின்தங்குவதற்கான 10 காரணங்கள்.
- படிப்பதில் கவனத்தை ஒருமுகப்படுத்த 10 யோசனைகள்.
- மாணவர்களின் வெற்றிக்கு உதவும் 12 படிப்பு திறமைகள்.
- ஆதிக மதிப்பெண்கள் பெற 33 நிரூபிக்கப்பட்ட வழிமுறைகள்.
HANDWRITING THERAPY
ஆழகிய கையொழுத்து, நினைவாற்றல் பயிற்சி, புதிய கற்கும் முறைகள் ஆகிய மூன்று பயிற்சிகளையும் சேர்த்து ஒரே பயிற்சியாக "HANDWRITING THERAPY" என்னும் பெயரில் வழங்குகிறோம்.
ஆழகிய கையொழுத்து, நினைவாற்றல் பயிற்சி, புதிய கற்கும் முறைகள் ஆகிய மூன்று பயிற்சிகளையும் சேர்த்து ஒரே பயிற்சியாக "HANDWRITING THERAPY" என்னும் பெயரில் வழங்குகிறோம்.
சுய வேலை வாய்ப்புக்கு சோலார் பயிற்சி நிலையம்
சுயவேலை வாய்ப்பை உருவாக்கும் விதத்தில் 10 –வது வகுப்புக்கு மேல் படித்து முடித்த வேலையில்லாமல் இருக்கும் ஆண், பெண்கள், டியூசன் மையங்கள், கம்பியூட்டர் பள்ளி நிலையம், ஆசிரியர்கள், மற்றும் சுய உதவிக் குழு பெண்கள் பயிற்சி மையங்களை ஆரம்பித்து வருமானம் பெறலாம்.
பயிற்சி நிலையங்கள் தேர்வு
பயிற்சி நிலையங்கள் தேர்வு
- பயிற்சி மையம் ஆரம்பிக்க பள்ளிகள் டியூசன், டியூட்டோரியல் சென்டர்கள் கம்பியூட்டர் மையங்கள் நர்சரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சுய வேலைவாய்ப்பை விரும்பும் அனைவருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
- இவர்களின் பொதுவான கல்வி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,
- 12 மற்றும் கல்லூரி கல்வித்தகுதி விரும்பத்தக்கது.
- இந்த பயிற்சி நிலையம் நடத்த விரும்புகிறர்வர்கள் அவரவர் பெயரில் நடத்த உரிமம் வழங்கப்படும். துலைமை அலுவலகம் “சோலார் அகடாமி” நாகர்கோவில் என்பதை விளம்பரங்களில் குறிப்பிடவேண்டும். உரிமத்திற்காகவும் பயிற்சிக்காகவும் பயிற்சி நிலையம் துவங்க தேவையான பைல் ,சேர்க்கை விண்ணப்பம், விளம்பர மாதிரி பயிற்சி தாள் போன்றவற்றிக்காக ரூ.25,000 மட்டுமே (TWENTY FIVE THOSANDS) செலுத்த வேண்டும்.
பயிற்சி நிலையங்களுக்கு அளிக்கபடும் கட்டணங்கள்
மாணவர்களுக்கான பயிற்சிக் கட்டணம்
|
(I std to V std)
|
(VI std to XII std)
| ||
Total Fees (One time)
|
1500-2000
|
2000-2500
| ||
Franchise
|
1400
|
1900
| ||
Head Office(Solar-One Time)
|
200
|
200
| ||
Monthly Fees(Franchisee only)
|
200
|
2000
| ||
கல்லூரி பாலிடெக்னிக் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு
Total Fees (One Time)
|
2000-2500
|
Franchise
|
1900
|
Head Office(Solar-One Time)
|
250
|
Monthly Fees(Franchisee only)
|
250/-
|
அரசு தனியார் நிறுவனங்களில் பணிபுரியவர்கள்
Total Fees (One Time)
|
2500
|
Franchise
|
2300
|
Head Office
|
250
|
குறிப்பு: ஒன்று அல்லது இரண்டு மாத காலத்திற்குள் முழு பயிற்சியினை முடித்திட வேண்டும் ஒரு மாதத்திற்கு 25 மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சியளிக்க வேண்டும். அதற்கான சேர்க்கை படிவங்கள் மட்டுமே வழங்கப்படும் தலைமை அலுவலகத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டும்.
ஒரு பயிற்சி நிலையம் மாதந்தோறும் எத்தனை மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறதோ அதற்கான பயிற்றுவிப்பு கட்டணம் பெற்றுக் கொள்ளலாம். பயிற்சியாளருக்கு தலைமை அலுவலகத்தால் பயிற்சி அளிக்கப்படும். எனினும் கூடுதல் பயிற்று விப்பாளர்கள் தேவைப்படுவோர் ரூ.10,000- (TEN thousand only) பயிற்றுவிப்பு கட்டணமாக செலுத்தி கூடுதலாக ஒருவருக்கு பயிற்சி பெற்றுக்கொள்ளலாம்.
பயிற்சியானது இரண்டு லெவல்களாக (இரண்டு நாட்காளக) வழங்கப்படும். காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தலைமை பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறலாம். குறுகிய காலத்தில் பயிற்சி எடுக்க விரும்புவர்களுக்கும் போதிய வசதிகள் செய்யப்படும். ஆழகிய கையெழுத்து, நினைவாற்றல் பயிற்சிக்கு தேவையான பாடபுத்தகங்கள் உபகரணம் பயிற்சி நிலையத்திற்கு தேவையான அளவில் வழங்கப்படும்.
விளம்பர மாதிரிகள் மாணவர் சேர்க்கை விண்ணப்படிவங்கள் போன்றவை பயிற்சி நிலையத்திற்கு அளிக்கப்படும்.
மாணவர்கள் சேர்க்கை
ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் மாதம்தோறும் 25 மாணவர்களுக்குள் சேர்த்துக் கொள்ளலாம். 1 ம் வகுப்பு முதல் கல்லூரி வகுப்புவரையுள்ள மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்கலாம். வேலை பார்ப்பவர்களுக்கும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கலாம்.
பயிற்சி பெறும் மாணவர்களின் நலநன கருத்தில் கொண்டு 24 மணி நேரத்தில் அவர்களுடைய கையெழுத்து மேம்படுத்தப்பட்டு அழகிய கையெழுத்தில் எழுத வழிவகை செய்யப்படும். மேலும் நினைவாற்றல், தேர்வில் வெற்றிபெற வழிமுறைகளும் கூடுதலாக பயிற்சி பெறுவர்.
பயிற்சி நிலையம் நடத்த விண்ணப்பிக்கும் முறைகள்
பயிற்சி நிலையம் நடத்த ஆர்வமுடையவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தலைமை அலுவலகம் அனுப்பி வைக்கவேண்டும்.
பயிற்சி நிலையம் நடத்த பயிற்சி பெறுவதற்காக Rs.15,000- க்கான Demand Draft (Bank DD) "A.P.ARUL KUMARESAN" என்ற பெயரில்) நாகர்கோவிலில் மாற்றதக்க வகையில் இணைக்கப்பட வேண்டும். இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
அல்லது
உங்கள் ஊரிலுள்ள கீழ்கண்ட வங்கிகளில் பணம் செலுத்தி ரசீதை இணைத்தும் அனுப்பலாம்.
1
|
CANARA BANK
|
NAGERCOIL
|
A/C No :1506101025520
|
2
|
IOB BANK
|
VETOORNIMADAM
|
A/C No :10430100008417
|
3
|
SBI BANK
|
NAGERCOIL
|
A/C No :10843391057
|
4
|
Corporation Bank
|
NAGERCOIL
|
A/C No :01003430
|
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
1. தொடங்கப்படும் பயிற்சி நிலையங்கள் அனைத்தும் ( Handwriting Training Center) எனும் பெயரிலேயெ தொடங்க வேண்டும்.
2. ஒரு பகுதியில் ( ஏரியா ) ஒரு மையத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்
3. முதலில் விண்ணப்பிப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
4. பயிற்சி நிலையம் மற்றும் அதற்கான இடவசதி உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் மையம் தொடங்குபவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
5. மாணவர்களின் விண்ணப்பத்தை நேரில் கொடுத்தும் பயிற்சி புத்தகம் மற்றும் உபகரணத்தை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
6. தலைமை பயிற்சி நிலையம் தரும் பாடங்களை எக்காரணம் கொண்டும் பிரதி எடுக்க கூடாது.
7. பயிற்சியை திருப்திகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு "Certificate of Merit" சான்றிதழ் வழங்கப்படும்.
8. கையெழுத்து பயிற்சி நிலையம் என்பது சுயவேலை வாய்ப்பிற்கான கல்வி திட்டம் மட்டுமே அரசு வேலையோ பிற நிறுவன வேலைக்கான திட்டமோ அல்ல.
9. பயிற்சிகளை தினசரி வகுப்பாகவோ, (காலை, மாலை) பள்ளி சென்று மாணவர்களுக்கான வகுப்பாகவோ வாராந்திர, வகுப்பாகவோ, (சனி, ஞாயிறு) உங்கள் வசதிககேற்ப தேர்வு செய்யலாம்.
10. அனுமதி அளிக்கப்பட்ட நிலையங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான புத்த்ங்கள் மற்றும் இதர பொருட்களை கூரியர் முறையில் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.
11. பயிற்சி நிலையங்கள் வருடம்தோறும் தங்களது பதிவுகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
12. மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும்போது எப்போது வேண்டுமானாலும் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
13. மாணவர்களை சேர்க்கும் முன்பு அவர்களது மாதிரி கையெழுத்தை எழுதி வாங்கி வைத்து கொள்ள வேண்டும். பயிற்சி முடிந்த பின்னும் அவர்களது கையெழுத்தை எழுதி வாங்க வேண்டும். இவற்றில் ஒரு பிரதி தலைமை பயிற்சி நிலையத்திற்கு வழங்க வேண்டும். இதை வைத்து தான் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

பதிவு அலுவலகம் முகவரி;
சோலரர் அகடாமி,
(HANDWRITING IMPROVEMENT & RESEARCH CENTRE)
(HANDWRITING IMPROVEMENT & RESEARCH CENTRE)
கிருஷ்னன்கோவில்,
நாகர்கோவில் 629001.
கன்னியாகுமரி மாவட்டம்.
செல் – 94896 20090.
CONTACT PERSON
Dr A.P.Arul Kumaresan,MS(coun&psy).,Msc(psy).
Director-SOLAR
CONTACT PERSON
Dr A.P.Arul Kumaresan,MS(coun&psy).,Msc(psy).
Director-SOLAR
No comments:
Post a Comment