Events

Monday, March 5, 2018

கையெழுத்து உளவியல் பயிற்சி HANDWRITING PSYCHOLOGY - GRAPHOTHERAPY


கையெழுத்து உளவியல் பயிற்சி HANDWRITING PSYCHOLOGY - GRAPHOTHERAPY 



(கையெழுத்து ஆய்வும், மனநல ஆற்றுப்படுத்துதலும்)

Handwriting Analysis & Mental Health Counseling


✍ ஒவ்வொரு நபரின்  வாழ்க்கையின்  வெற்றி தோல்விகளை  "மூளை" - யின் செயல்பாடுகளே நிர்ணயம் செய்வதாக அறிவியல் வல்லுனர்கள் நிரூபித்து உள்ளனர்.

✍ நாம்  தற்போது எழுதும் கையெழுத்து மூளையின் செயல்பாடுகளில் இருந்து உருவானது தான்.ஒருவரது கையெழுத்தை வைத்தே அவரது குணங்கள், மனநிலைகள், உடல்நிலைகளை மனோதத்துவ அறிவியல் முறையில் தெரிந்துக்கொள்ள முடியும்.

🖊 பயிற்சி வகுப்பில் கற்பவை 🖌

 ✍தற்போதைய கையெழுத்துகளின் வடிவங்கள்,அவற்றின் ஏற்ற இறக்கங்களை ஆய்வு செய்தல்.கையெழுத்து ஆய்வுக்கான விதிமுறைகள்.

✍ BRAIN WRITING. - மூளை எழுத்து முழு விளக்கம்.

✍ கையெழுத்து மூலம் ஒருவரது குணத்தை,மனநலத்தை அறியும் விதம்.(Handwriting is an expressive Behavior)

✍  கையெழுத்து புகைப்படம் (Instant Photograph in Handwriting)

✍மனநலத்தையும்,மனநோய்களை வெளிப்படுத்தும் கையெழுத்தை கண்டறியும் முறைகள்.

✍ ஒவ்வொரு எழுத்துகளின் வடிவமும் அவை வெளிப்படுத்தும் மனம் ,குணம்,உடல் நிலைமாற்றங்களும்

✍ கையெழுத்தை வைத்து எப்படி மனநல ஆற்றுப்படுத்துதல் வழங்குவது.நேரடி செய்முறை பயிற்சிகள்.


                HANDWRITING PSYCHOLOGY - GRAPHOTHERAPY 



பயிற்சி நாள் -17,18 March 2018,சனி,ஞாயிறு.காலை 9.30 முதல் மாலை 4.30 வரை.

கட்டணம் - ரூ.2500/-(பயிற்சி புத்தகம், நோட்,மதிய உணவு, சான்றிதழ் உட்பட)

பயிற்சியாளர் -Dr A.P.Arul Kumaresan, MBA(HM).,MS(COUN).,
MS(PSY).,MSW.,PHD(AM).
கவுன்சிலிங் சைக்கோதெரபிஸ்ட் & கையெழுத்து பகுப்பாய்வாளர்.

பயிற்சி இடம் - தொடர்புக்கு

சோலார் அகாடமி,
solar dr
1A,திருவள்ளுவர் தெரு,
(Opposite கெவின் நரம்பியல் மருத்துவமனை எதிரில்)
வெட்டூர்ணிமடம் சந்திப்பு,
நாகர்கோவில்.
செல் - 9443607174
           9367511133
           7904289974
           9489620090