Events

Monday, October 26, 2026

“கிறிஸ்துமஸ் ஒரிகாமி" கலைப் பயிற்சி CHRISTMAS ORIGAMI ART TRAINING ஒரு நாள் நேரடிப் பயிற்சி முகாம்.

 “கிறிஸ்துமஸ் ஒரிகாமி" கலைப் பயிற்சி

CHRISTMAS ORIGAMI ART TRAINING

ஒரு நாள் நேரடிப் பயிற்சி முகாம்.

“கிறிஸ்துமஸ் ஒரிகாமி" கலைப் பயிற்சி  CHRISTMAS ORIGAMI ART TRAINING  ஒரு நாள் நேரடிப் பயிற்சி முகாம்.



காகித மடிப்புக் கலையில், கிறிஸ்துமஸ் உலகைப் படைப்போம்!

பயிற்சியில் என்ன கற்றுக்கொள்ளலாம்?


- ⭐️ அழகிய கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தயாரித்தல்
- 🌲 ஒரிகாமி கிறிஸ்துமஸ் மரம் செய்தல்
- 👼 காகிதத் தேவதை உருவாக்குதல்
- 👶 குழந்தை இயேசுவின் தொட்டில் அமைத்தல்
- 🐑 கிறிஸ்துமஸ் குடில் பாத்திரங்கள் மற்றும் விலங்குகள் செய்தல்
- 🎀 காகித மாலை, தோரணம் மற்றும் அலங்காரங்கள் தயாரித்தல்
- 🎁 பரிசுப் பெட்டி மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை செய்தல்
- 🖼️ முழுமையான கிறிஸ்துமஸ் காட்சி அமைத்தல்
- 🎄 காகிதக் கிறிஸ்துமஸ் குடில் உருவாக்குதல்
- இன்னும் ஏராளமான கிறிஸ்மஸ் அலங்கார பொருட்கள் உருவாக்குதல்
- பயிற்சி பெறும் அனைவருக்கும் கிறிஸ்மஸ் குடில் போட்டியில் பங்கேற்று பரிசுகளை வெல்ல வாய்ப்பு

📅 பயிற்சி நாள்:15.11.2026 ஞாயிறு.
நேரம்:காலை 9.30 முதல் மாலை 4.30 வரை

இடம்: அனிமேசன் சென்டர், பிஷப் ஹவுஸ்,
டெரிக் சந்திப்பு - ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி சாலை,நாகர்கோவில் -1
கட்டணம்:₹. 1499/- (காலை, மாலை தேனீர், மதிய உணவு, பயிற்சிக்கான ஒரிகாமி பேப்பர்கள், ₹. 400 மதிப்புள்ள "ஒரிகாமி தெரபி" வழிகாட்டி புத்தகம் உட்பட)

பயிற்சியாளர்

திரு. தாமரை செல்வன்,
ஒரிகாமி காகிதக்கலை கலைஞர், சேலம்.


🎨 யார் பங்கேற்கலாம்?

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கைவினைக் கலை ஆர்வலர்கள், பயிற்சியாளர்கள்.

அவரவர் இல்லங்களில், பள்ளிகளில், நிறுவனங்களில், ஆலயங்களில் குடில் அமைக்க விரும்பும் யாவரும் கலந்து கொள்ளலாம்.

முன் அனுபவம் தேவையில்லை!

முன்பதிவுக்கு:

Dr A P அருள் குமரேசன்,
ORIGAMI ART THERAPIST,
SOLAR COMMUNITY COLLEGE,NAGERCOIL 629001.

CELL - 9489620090, 9443607174

No comments:

Post a Comment