“கிறிஸ்துமஸ் ஒரிகாமி" கலைப் பயிற்சி
CHRISTMAS ORIGAMI ART TRAININGஒரு நாள் நேரடிப் பயிற்சி முகாம்.
காகித மடிப்புக் கலையில், கிறிஸ்துமஸ் உலகைப் படைப்போம்!
பயிற்சியில் என்ன கற்றுக்கொள்ளலாம்?
- ⭐️ அழகிய கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தயாரித்தல்
- 🌲 ஒரிகாமி கிறிஸ்துமஸ் மரம் செய்தல்
- 👼 காகிதத் தேவதை உருவாக்குதல்
- 👶 குழந்தை இயேசுவின் தொட்டில் அமைத்தல்
- 🐑 கிறிஸ்துமஸ் குடில் பாத்திரங்கள் மற்றும் விலங்குகள் செய்தல்
- 🎀 காகித மாலை, தோரணம் மற்றும் அலங்காரங்கள் தயாரித்தல்
- 🎁 பரிசுப் பெட்டி மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை செய்தல்
- 🖼️ முழுமையான கிறிஸ்துமஸ் காட்சி அமைத்தல்
- 🎄 காகிதக் கிறிஸ்துமஸ் குடில் உருவாக்குதல்
- இன்னும் ஏராளமான கிறிஸ்மஸ் அலங்கார பொருட்கள் உருவாக்குதல்
- பயிற்சி பெறும் அனைவருக்கும் கிறிஸ்மஸ் குடில் போட்டியில் பங்கேற்று பரிசுகளை வெல்ல வாய்ப்பு
📅 பயிற்சி நாள்:15.11.2026 ஞாயிறு.
நேரம்:காலை 9.30 முதல் மாலை 4.30 வரை
இடம்: அனிமேசன் சென்டர், பிஷப் ஹவுஸ்,
டெரிக் சந்திப்பு - ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி சாலை,நாகர்கோவில் -1
கட்டணம்:₹. 1499/- (காலை, மாலை தேனீர், மதிய உணவு, பயிற்சிக்கான ஒரிகாமி பேப்பர்கள், ₹. 400 மதிப்புள்ள "ஒரிகாமி தெரபி" வழிகாட்டி புத்தகம் உட்பட)
பயிற்சியாளர்
திரு. தாமரை செல்வன்,
ஒரிகாமி காகிதக்கலை கலைஞர், சேலம்.
🎨 யார் பங்கேற்கலாம்?
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கைவினைக் கலை ஆர்வலர்கள், பயிற்சியாளர்கள்.
அவரவர் இல்லங்களில், பள்ளிகளில், நிறுவனங்களில், ஆலயங்களில் குடில் அமைக்க விரும்பும் யாவரும் கலந்து கொள்ளலாம்.
முன் அனுபவம் தேவையில்லை!
முன்பதிவுக்கு:
Dr A P அருள் குமரேசன்,
ORIGAMI ART THERAPIST,
SOLAR COMMUNITY COLLEGE,NAGERCOIL 629001.
CELL - 9489620090, 9443607174
.png)







