தமிழ்நாட்டில் காரைக்குடி பிள்ளையர் கோவில் வடக்கு பகுதியை சேர்ந்தவர்
திரு T. மாயம்பெருமாள் இவரது வயது 67. பல ஆண்டுகளாகவே மோசமான கையெழுத்தை மாற்ற வேண்டும்
எனும் ஆர்வம் கொண்டவர். இவர் சோலார் பயிற்சி மையத்தை
அணுகி அவரது கையெழுத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறி பயிற்சியிலும் சேர்ந்தார்
இரண்டே நாளில் பயிற்சி பெற்று தனது பழைய கையெழுத்திலிருந்து கர்சிவ் முறையில் அழகான கையெழுத்தாக மாற்றி காண்ப்பித்துள்ளார்.
67 வயதிலேயே விடாமுயற்சி எடுத்து தனது கையெழுத்தை மாற்றியதுப்போல் அவர் பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு தற்போது அழகிய கையெழுத்து பயிற்சி சென்டர் தொடங்கி பயிற்சியளித்து வருகிறார்.
04.07.2011- காலை 09.30 மணியில் அவரது கையெழுத்து .
05.07.2011 மாலை 05.00 மணியில் மாற்றம் பெற்ற அவரது கையெழுத்து.