Events

Tuesday, August 23, 2011

கையெழுத்து டிப்ஸ் 9


சாதனை மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து மதிப்பெண்களை
 அள்ளித்தருவதில் முதன்மையான இடம் பெறுவது
அவர்களின் கையெழுத்துநன்றாகப்படிப்பவர்களுக்குக் கூட பெரும் சவாலாய்
 இருப்பது கையெழுத்து.
கையெழுத்து அழகாய் மாறி அசத்தப் போகிறவர்களுக்காக சில குறிப்புகள்:-
கையெழுத்து டிப்ஸ் 9
சிந்தனை வாழ்வை சீராக்குகிறது.
 அச்சிந்தனையை வெளிப்படுத்த தேர்வுத்தாள்
 ஒரு வாய்ப்பு
கையெழுத்து அதற்கான துணை.

எல்லோருமே குறிப்பிட்ட காலத்திற்குள்
 அழகாக எழுதிப் பழக முடியும்
உங்களாலும் முடியும். பயிற்சியும்
முயற்சியும் வெற்றி தரும்.



No comments:

Post a Comment