Events

Tuesday, August 23, 2011

கையெழுத்து டிப்ஸ் 5


சாதனை மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து மதிப்பெண்களை
 அள்ளித்தருவதில் முதன்மையான இடம் பெறுவது 

அவர்களின் கையெழுத்துநன்றாகப்படிப்பவர்களுக்குக் கூட பெரும் சவாலாய் இருப்பது கையெழுத்து.
கையெழுத்து அழகாய் மாறி அசத்தப் போகிறவர்களுக்காக சில குறிப்புகள்:-
கையெழுத்து டிப்ஸ் 5
எழுது முனைப் பொருளை தொடர்ந்து
நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தாதீர்கள்.

 அடிக்கடி உங்கள் பேனாவையும்
 குளிப்பாட்டி சுத்தப்படுத்துங்கள்.

எங்கு எதை எழுதினாலும்
 தெளிவாகவும், அழகாகவும்
 இருக்க வேண்டுமென நினையுங்கள்.



No comments:

Post a Comment