Events

Tuesday, August 23, 2011

கையெழுத்து டிப்ஸ் 7


சாதனை மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து மதிப்பெண்களை
 அள்ளித்தருவதில் முதன்மையான இடம் பெறுவது
அவர்களின் கையெழுத்துநன்றாகப்படிப்பவர்களுக்குக் கூட பெரும் சவாலாய்
 இருப்பது கையெழுத்து.
கையெழுத்து அழகாய் மாறி அசத்தப் போகிறவர்களுக்காக சில குறிப்புகள்:-
கையெழுத்து டிப்ஸ் 7
உங்கள் எழுதும் வேகம், கைவாகு 
இவைகளைப் பொறுத்து,
 பொருத்தமான கம்பெனி
 பேனாக்களை பயன்படுத்துங்கள்.
 கூடுதலான விலை கொடுத்து 
பேனாவினை வாங்குவதால்
 மட்டும் கையெழுத்துமாறுவதில்லை.
 மலிவுவிலை பேனாக்கள்
 எழுத்தை மோசமாக்குகின்றன.


No comments:

Post a Comment