சாதனை மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து மதிப்பெண்களை
அள்ளித்தருவதில் முதன்மையான இடம் பெறுவது
அள்ளித்தருவதில் முதன்மையான இடம் பெறுவது
அவர்களின் கையெழுத்து. நன்றாகப்படிப்பவர்களுக்குக் கூட பெரும் சவாலாய்
இருப்பது கையெழுத்து.
கையெழுத்து அழகாய் மாறி அசத்தப் போகிறவர்களுக்காக சில குறிப்புகள்:-
கையெழுத்து டிப்ஸ் 8
எழுதப்படுகிற குறிப்பேடு,
வெள்ளைத்தாள் ஆகியவை
தரமாக இருக்கட்டும்.
தரமற்றவைபேனாவின் எழுதுமுனையை
பழுதாக்கி உங்கள் எழுத்தின்
அழகை பாதிக்கிறது.
தவறாக எழுதிய எழுத்தின் மீதே
திரும்பவும் எழுதாதீர்கள்.
அடித்தல் திருத்தல் இல்லாமல்
இருப்பதே சிறப்பு.
தமிழ்மொழியின் எழுத்து வடிவம் வேறு.
ஆங்கில மொழியின் எழுத்து
வடிவம் வேறு.
எனவே, தனித்தனிப் பேனாக்களைப்
பயன் படுத்துங்கள்.
No comments:
Post a Comment