குமரி மாவட்டத்தில் செயல்படும் சோலார் அழகிய கையெழுத்து சென்டர் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது.இதில் கையெழுத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.
30 மணி நேரத்தில் அழகிய கையெழுத்து பெறுவதற்கு சிறப்பு பயிற்சி அளிக்கபட்டது.
பயிற்சி குறித்து பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி இதோ
No comments:
Post a Comment