Events

Saturday, August 6, 2011

கையெழுத்து பயிற்சி சென்டர் தொடக்க விழா


காரைக்குடி பகுதியில் UNIVERSE HANDWRITING KNOWLEDGE ACADEMY என்ற பெயரில் கையெழுத்து சிறப்பு பயிற்சி மையம் துவங்கபட்டுள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம் மொழிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.இதன் தொடக்கவிழா சுவாமி விவேகானந்தா கல்வி நிலையத்தில் வைத்து சிறப்பாக நடந்தது.

தொடக்க விழா நிகழ்வுகள் இதோ புகைப்படங்களாக……..














No comments:

Post a Comment