எழுதும் பேனா, பென்சில் போன்றவற்றை இரவல் வாங்கிப் பயன்படுத்தாதீர்கள்.
சாதனை மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து மதிப்பெண்களை அள்ளித்தருவதில் முதன்மையான இடம் பெறுவது
அவர்களின் கையெழுத்து. நன்றாகப்படிப்பவர்களுக்குக் கூட பெரும் சவாலாய் இருப்பது கையெழுத்து.
கையெழுத்து அழகாய் மாறி அசத்தப் போகிறவர்களுக்காக சில குறிப்புகள்:-
கையெழுத்து டிப்ஸ் 3
No comments:
Post a Comment