Events

Sunday, January 22, 2023

கையெழுத்து பயிற்சியில் கௌரவ டாக்டர் பட்டம் (Doctor of letters)

 கையெழுத்து பயிற்சியில் கௌரவ டாக்டர் பட்டம் (Doctor of letters) 

வாழ்த்துகிறோம்

SOLAR ACADEMY DR HANDWRITING CENTER, NAGERCOIL. -629001  94896 20090

காரைக்குடி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு  மேலாக சோலார் அகாடமி சென்டரை ((Franchise) தொடங்கி அப்பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெரியவர்களின் கையெழுத்தை அறிவியல் மனோதத்துவ முறையில்  மேம்படுத்திய  Universal Academy நிறுவன இயக்குனர் Dr மாயம்பெருமாள் அவர்களின் கல்வி பணியை ஆய்வுசெய்து Global Human Peace University கௌரவ டாக்டர் பட்டம் (Doctor of letters) வழங்கி  கௌரவபடுத்தியுள்ளது.

அவரை சோலார் அகாடமி தலைமை மையம் சார்பில்

வாழ்த்தி பாராட்டுகிறோம்.

No comments:

Post a Comment