Events

Monday, March 5, 2018

கையெழுத்து உளவியல் பயிற்சி HANDWRITING PSYCHOLOGY - GRAPHOTHERAPY


கையெழுத்து உளவியல் பயிற்சி HANDWRITING PSYCHOLOGY - GRAPHOTHERAPY 



(கையெழுத்து ஆய்வும், மனநல ஆற்றுப்படுத்துதலும்)

Handwriting Analysis & Mental Health Counseling


ஒவ்வொரு நபரின்  வாழ்க்கையின்  வெற்றி தோல்விகளை  "மூளை" - யின் செயல்பாடுகளே நிர்ணயம் செய்வதாக அறிவியல் வல்லுனர்கள் நிரூபித்து உள்ளனர்.

நாம்  தற்போது எழுதும் கையெழுத்து மூளையின் செயல்பாடுகளில் இருந்து உருவானது தான்.ஒருவரது கையெழுத்தை வைத்தே அவரது குணங்கள், மனநிலைகள், உடல்நிலைகளை மனோதத்துவ அறிவியல் முறையில் தெரிந்துக்கொள்ள முடியும்.

🖊 பயிற்சி வகுப்பில் கற்பவை 🖌

 தற்போதைய கையெழுத்துகளின் வடிவங்கள்,அவற்றின் ஏற்ற இறக்கங்களை ஆய்வு செய்தல்.கையெழுத்து ஆய்வுக்கான விதிமுறைகள்.

BRAIN WRITING. - மூளை எழுத்து முழு விளக்கம்.

கையெழுத்து மூலம் ஒருவரது குணத்தை,மனநலத்தை அறியும் விதம்.(Handwriting is an expressive Behavior)

  கையெழுத்து புகைப்படம் (Instant Photograph in Handwriting)

மனநலத்தையும்,மனநோய்களை வெளிப்படுத்தும் கையெழுத்தை கண்டறியும் முறைகள்.

ஒவ்வொரு எழுத்துகளின் வடிவமும் அவை வெளிப்படுத்தும் மனம் ,குணம்,உடல் நிலைமாற்றங்களும்

கையெழுத்தை வைத்து எப்படி மனநல ஆற்றுப்படுத்துதல் வழங்குவது.நேரடி செய்முறை பயிற்சிகள்.


                HANDWRITING PSYCHOLOGY - GRAPHOTHERAPY 



பயிற்சி நாள் -17,18 March 2018,சனி,ஞாயிறு.காலை 9.30 முதல் மாலை 4.30 வரை.

கட்டணம் - ரூ.2500/-(பயிற்சி புத்தகம், நோட்,மதிய உணவு, சான்றிதழ் உட்பட)

பயிற்சியாளர் -Dr A.P.Arul Kumaresan, MBA(HM).,MS(COUN).,
MS(PSY).,MSW.,PHD(AM).
கவுன்சிலிங் சைக்கோதெரபிஸ்ட் & கையெழுத்து பகுப்பாய்வாளர்.

பயிற்சி இடம் - தொடர்புக்கு

சோலார் அகாடமி,
solar dr
1A,திருவள்ளுவர் தெரு,
(Opposite கெவின் நரம்பியல் மருத்துவமனை எதிரில்)
வெட்டூர்ணிமடம் சந்திப்பு,
நாகர்கோவில்.
செல் - 9443607174
           9367511133
           7904289974
           9489620090

No comments:

Post a Comment