Events
Thursday, December 21, 2017
கையெழுத்து மாஸ்டர் பயிற்சி DIPLOMA IN HANDWRITING (DHM).
Labels:
DIPLOMA IN HANDWRITING (DHM).
Friday, September 29, 2017
"தலையெழுத்தை மாற்றும் கையொப்பம் " வாழ்வியல் முன்னேற்ற பயிற்சி. CREATE A POWER SIGNATURE AND ANALYSIS
Dr Handwriting - 9489620090 |
Dr Handwriting - 9489620090 |
Dr Handwriting - 9489620090 |
Dr Handwriting - 9489620090 |
✍ ஒருவர்
எழுதும் கையெழுத்தை வைத்து அவரது வாழ்க்கை முறையை,எதிர்காலத்தை
துல்லியமாக அறிய முடியும்,
✍ தனது
கையெழுத்தின் மூலம் தனது செல்வாக்கான வாழ்க்கையை இழந்து இருக்கிறார் என்பதும்
உண்மை, அதுபோல தனது கையொப்பம் மூலம் செல்வந்தர்
ஆகியிருக்கிறார் என்பதும் உண்மை.
* பயிற்சியின்
சிறப்புகள் *
🖌 தற்போதைய
கையெழுத்தில் உள்ள எழுத்துகளின் வடிவங்கள்,ஏற்ற இறக்கங்களை
ஆய்வு செய்தல்
🖊 கையொப்பம்
இடுவதில் உள்ள. குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வழிகள்.
🖊 கையொப்பம்
என்ன மாதிரியான. மனநிலைகளை ஏற்படுத்துகிறது, அதற்கான
விளக்கங்கள்.
🖌 உங்கள்
பெயருக்கு ஏற்ற வகையில் கையொப்பம் இடும்
வழிகள்
🖊 கையொப்பத்தை
மாற்றுவதற்கான நிரூபிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் - மனோதத்துவ விஞ்ஞான ரீதியிலான
வழிகள் கற்றுத்தரப்படும்.
✍ ஒருவரின் கையொழுத்து மூளையில் (Brain
Writing) இருந்து
பிறக்கும் கட்டளையின் அடிப்படையிலேயே அமைகிறது.
பயிற்சி நாள் :08.10.2017.ஞாயிறு, காலை 9.30
முதல் 4.30 வரை.
கட்டணம் - ரூ.1500/- (குறிப்பேடு, மதிய உணவு, தேனிர்,நோட்ஸ்,உபகரணம் உட்பட)
## பயிற்சியாளர் ##
டாக்டர் A.P.அருள்
குமரேசன், MBA(HM),MS(PSY),
MSC(COUN),MSW,PH.D(MEDI ALT)
கவுன்சிலிங் சைக்கோதெரபிஸ்ட் &
கையெழுத்து பகுப்பாய்வாளர்.
பயிற்சி இடம்,தொடர்புக்கு
சோலார் ஹெர்பல் கேர்,(SOLAAR
HERBAL CARE),
1A,திருவள்ளுவர் தெரு,
(பவ்டா திருமன மண்டபம் எதிரில்,
வெட்டூர்ணிமடம் சந்திப்பு,
நாகர்கோவில் 629003
செல் -94896 20090,
93675 -11133
Labels:
SIGNATURE AND ANALYSIS
Saturday, August 5, 2017
N.KAILASH,Handwriting Therapy Course Certificate.
UNIVERSE HANDWRITING KNOWLEDGE ACADEMY,KARAIKUDI
N.KAILASH,Handwriting Therapy Course Certificate.
REGN NO -488/2017, DATE-07.08.2017.
N.KAILASH,Handwriting Therapy Course Certificate.
REGN NO -488/2017, DATE-07.08.2017.
N.KAILASH |
BEFORE AFTER HANDWRITING |
K.THIRUNAS,Handwriting Therapy Course Certificate.
P.NITIIN THIYAGU ,Handwriting Therapy Course Certificate.
E.NITHESH RAGAV ,Handwriting Therapy Course Certificate
K.K.NIRMAL RAJA HANDWRITING THERAPY CERTIFICATE
Saturday, June 24, 2017
R,N.AKASH,SUCHINDRUM,KK DIST CERTIFICATE IN HANDWRITING THERAPY
Labels:
SUCINDRUM CENTRE
Tuesday, May 16, 2017
P.JEEVA SHANKAR HANDWRITING THERAPY CERTIFICATE
M.AATHITHYA - HANDWRITING THERAPY CERTIFICATE
S.NALLAPPAN Handwriting Therapy Course CERTIFICARE
Thursday, March 30, 2017
S.ABIRAMI DR.HANDWRITING CERTIFICATE
Labels:
CERTIFICATE (MASTER)
Tuesday, March 28, 2017
DIRECTORS BIO - DATA
டாக்டர் A.P.ARUL KUMARESAN,
MSC (PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT.
SOLAAR DR.HANDWRITING,
நகர்கோவில் 629001.
_ சிறப்பு தகுதிகள் _
*சித்தா,ஆயுர்வேதிக்,இயற்கை மருத்துவம்,ஹோமியோபதி,மலர் மருத்துவம்,அக்குபங்சர் போன்ற பக்கவிளைவு இல்லாத மருத்துவதில் சிகிச்சை,ஆலோசனை வழங்குபவர்.
*தமிழகத்தில் வெளியாகும் முன்னனி மருத்துவ இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருபவர்.(இனைய தளங்களிலும் வெளியாகிறது).
*ஆற்றுப்படுத்துதல்,உள சிகிச்சையில் (Counselling & Psychotherapy) டிப்ளமோ மற்றும் முதுகலை கல்வியும்,உளவியலில் (Master of Scince in Psychology) மேற்படிப்பு உள்ளவர்.
*சர்வதேச பாலியல் மாநாட்டில் (International Conference on Sexology) பங்குபெற்று சிறப்பு பயிற்சி பெற்றவர்.
*சன்நெட்வொர்க்,SUN TV,தினகரன் நாளிதல் நடத்திய மருத்துவ கண்காட்சியில் (Medi Expo-2011) “பூத்து குலுங்கும் இல்லற இன்பம்” குறித்து மருத்துவ உரையும்,பாலியல் ஆலோசனை நிகழ்விலும் பங்குபெற்றவர்.
*கணவன் மனைவி அன்பை வளர்க்கும் “காதல் வங்கி” (LOVE BANK) அமைப்பின் பொறுப்பளர்.
* “மக்கள் மருத்துவம்” மருத்துவ இதழின் ஆசிரியர்.
*சோலார் மாற்று மருத்துவம் ஆய்வு மையத்தின் இயக்குனர்.
* சோலார் சாரிட்டபிள் டிரஸ்ட்-டின்(SOLAR CHARITABLE TRUST) இயக்குனர்.
Labels:
DIRECTORS BIO-DATA
Tuesday, February 28, 2017
WHAT IMPACT MIGHT WEAK FINE MOTOR SKILLS HAVE ON A CHILD? Animation Letter D
Labels:
Animation Letter
Uses wrist extension to support the hand when using a pencil SOLAAR DR.HANDWRITING - Animation Letter C
Labels:
Animation Letter
‘’கையெழுத்தை வைத்தே ஒருவரின் குணநலங்களை கூறிவிடலாம் ‘’ -கோட்டாறு மறைமாவட்ட ஆயர்
Personality Profile Through Handwriting Analysis, Most
Rev. Peter Remigius, D.D.
Labels:
Handwriting Analysis
Friday, February 24, 2017
SOLAAR DR.HANDWRITING ANIMATION LETTERS - Animation Letter B, Pre-requisite physical skills for handwriting
Tuesday, February 14, 2017
அழகிய கையெழுத்து, நினைவாற்றல் பயிற்சி , வேதிக் கணிதம் [VEDIC ABACUS] FRANCHISEE
Labels:
FRANCHISEE
Subscribe to:
Posts (Atom)