Events
Thursday, March 30, 2017
S.ABIRAMI DR.HANDWRITING CERTIFICATE
Labels:
CERTIFICATE (MASTER)
Tuesday, March 28, 2017
DIRECTORS BIO - DATA
டாக்டர் A.P.ARUL KUMARESAN,
MSC (PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT.
SOLAAR DR.HANDWRITING,
நகர்கோவில் 629001.
_ சிறப்பு தகுதிகள் _
*சித்தா,ஆயுர்வேதிக்,இயற்கை மருத்துவம்,ஹோமியோபதி,மலர் மருத்துவம்,அக்குபங்சர் போன்ற பக்கவிளைவு இல்லாத மருத்துவதில் சிகிச்சை,ஆலோசனை வழங்குபவர்.
*தமிழகத்தில் வெளியாகும் முன்னனி மருத்துவ இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருபவர்.(இனைய தளங்களிலும் வெளியாகிறது).
*ஆற்றுப்படுத்துதல்,உள சிகிச்சையில் (Counselling & Psychotherapy) டிப்ளமோ மற்றும் முதுகலை கல்வியும்,உளவியலில் (Master of Scince in Psychology) மேற்படிப்பு உள்ளவர்.
*சர்வதேச பாலியல் மாநாட்டில் (International Conference on Sexology) பங்குபெற்று சிறப்பு பயிற்சி பெற்றவர்.
*சன்நெட்வொர்க்,SUN TV,தினகரன் நாளிதல் நடத்திய மருத்துவ கண்காட்சியில் (Medi Expo-2011) “பூத்து குலுங்கும் இல்லற இன்பம்” குறித்து மருத்துவ உரையும்,பாலியல் ஆலோசனை நிகழ்விலும் பங்குபெற்றவர்.
*கணவன் மனைவி அன்பை வளர்க்கும் “காதல் வங்கி” (LOVE BANK) அமைப்பின் பொறுப்பளர்.
* “மக்கள் மருத்துவம்” மருத்துவ இதழின் ஆசிரியர்.
*சோலார் மாற்று மருத்துவம் ஆய்வு மையத்தின் இயக்குனர்.
* சோலார் சாரிட்டபிள் டிரஸ்ட்-டின்(SOLAR CHARITABLE TRUST) இயக்குனர்.
Labels:
DIRECTORS BIO-DATA
Tuesday, February 28, 2017
WHAT IMPACT MIGHT WEAK FINE MOTOR SKILLS HAVE ON A CHILD? Animation Letter D
Labels:
Animation Letter
Uses wrist extension to support the hand when using a pencil SOLAAR DR.HANDWRITING - Animation Letter C
Labels:
Animation Letter
‘’கையெழுத்தை வைத்தே ஒருவரின் குணநலங்களை கூறிவிடலாம் ‘’ -கோட்டாறு மறைமாவட்ட ஆயர்
Personality Profile Through Handwriting Analysis, Most
Rev. Peter Remigius, D.D.
Labels:
Handwriting Analysis
Friday, February 24, 2017
SOLAAR DR.HANDWRITING ANIMATION LETTERS - Animation Letter B, Pre-requisite physical skills for handwriting
Tuesday, February 14, 2017
அழகிய கையெழுத்து, நினைவாற்றல் பயிற்சி , வேதிக் கணிதம் [VEDIC ABACUS] FRANCHISEE
Labels:
FRANCHISEE
Subscribe to:
Posts (Atom)





