கையெழுத்து உளவியல்
பயிற்சி HANDWRITING PSYCHOLOGY - GRAPHOTHERAPY
(கையெழுத்து
ஆய்வும், மனநல
ஆற்றுப்படுத்துதலும்)
Handwriting Analysis & Mental Health
Counseling
✍ ஒவ்வொரு நபரின் வாழ்க்கையின்
வெற்றி தோல்விகளை "மூளை"
- யின் செயல்பாடுகளே நிர்ணயம் செய்வதாக அறிவியல் வல்லுனர்கள் நிரூபித்து உள்ளனர்.
✍ நாம்
தற்போது எழுதும் கையெழுத்து மூளையின் செயல்பாடுகளில் இருந்து உருவானது
தான்.ஒருவரது கையெழுத்தை வைத்தே அவரது குணங்கள், மனநிலைகள், உடல்நிலைகளை மனோதத்துவ அறிவியல் முறையில்
தெரிந்துக்கொள்ள முடியும்.
🖊 பயிற்சி வகுப்பில் கற்பவை 🖌
✍தற்போதைய கையெழுத்துகளின் வடிவங்கள்,அவற்றின் ஏற்ற இறக்கங்களை ஆய்வு
செய்தல்.கையெழுத்து ஆய்வுக்கான விதிமுறைகள்.
✍ BRAIN
WRITING. - மூளை எழுத்து முழு
விளக்கம்.
✍ கையெழுத்து மூலம் ஒருவரது குணத்தை,மனநலத்தை அறியும் விதம்.(Handwriting is an expressive Behavior)
✍ கையெழுத்து
புகைப்படம் (Instant Photograph in Handwriting)
✍மனநலத்தையும்,மனநோய்களை வெளிப்படுத்தும் கையெழுத்தை
கண்டறியும் முறைகள்.
✍ ஒவ்வொரு எழுத்துகளின் வடிவமும் அவை
வெளிப்படுத்தும் மனம் ,குணம்,உடல் நிலைமாற்றங்களும்
✍ கையெழுத்தை வைத்து எப்படி மனநல ஆற்றுப்படுத்துதல்
வழங்குவது.நேரடி செய்முறை பயிற்சிகள்.
HANDWRITING PSYCHOLOGY - GRAPHOTHERAPY
பயிற்சி நாள் -17,18 March 2018,சனி,ஞாயிறு.காலை 9.30 முதல் மாலை 4.30 வரை.
கட்டணம் - ரூ.2500/-(பயிற்சி புத்தகம், நோட்,மதிய உணவு, சான்றிதழ் உட்பட)
பயிற்சியாளர் -Dr A.P.Arul Kumaresan, MBA(HM).,MS(COUN).,
MS(PSY).,MSW.,PHD(AM).
கவுன்சிலிங்
சைக்கோதெரபிஸ்ட் & கையெழுத்து பகுப்பாய்வாளர்.
பயிற்சி இடம் -
தொடர்புக்கு
சோலார் அகாடமி,
solar dr
1A,திருவள்ளுவர்
தெரு,
(Opposite கெவின் நரம்பியல் மருத்துவமனை எதிரில்)
வெட்டூர்ணிமடம்
சந்திப்பு,
நாகர்கோவில்.
செல் - 9443607174
9367511133
7904289974
9489620090