கையெழுத்து உளவியல், கையெழுத்து தெரபி உடனடி வேலைவாய்ப்பு பயிற்சிகள்.
HANDWRITING PSYCHOLOGY & HANDWRITING THERAPY COURSES.
|
HANDWRITING PSYCHOLOGY & HANDWRITING THERAPY COURSES. |
கையெழுத்து தெரபி மற்றும் கையெழுத்து பகுப்பாய்வு உளவியல் மூலம் பல்வேறு விதமான பயிற்சி முறைகளை கடந்த 20 ஆண்டு காலமாக நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
பயிற்சிகள் விபரம்
✍️ முத்து முத்தான தமிழ் கையெழுத்து பயிற்சி
TAMIL WRITING PRACTICE
✍️ ஆங்கில கையெழுத்து பயிற்சிகள் (கர்சிவ் /இத்தாலிக்)
Handwriting Improvement Training (Cursive. / Italics methods)
✍️ விரைவாக எழுத பயிற்சி (Speed writing)
விரைவாக வாசிக்க பயிற்சி (Speed Reading)
✍️ கையெழுத்து ஆசிரியர் பயிற்சி (டிப்ளமோ)
Diploma in Handwriting Teacher Training (DHTTC)
✍️ சித்திர எழுத்துக்கள் பயிற்சி
Calligraphy Training
✍️ இரண்டே நாளில் அழகிய கையெழுத்து பயிற்சி
Beautiful Handwriting - just two days)
✍️ கையெழுத்து பகுப்பாய்வு பயிற்சி
Handwriting Analysis & Graphology Training)
✍️ கையொப்பம் உளவியல் (சிக்னேச்சராலஜி) பயிற்சி
Signature analysis training.
✍️ கையெழுத்து பகுப்பாய்வு வழியில் உளவியல் ஆற்றுப்படுத்துதல் பயிற்சி
HANDWRITING. ANALYSIS (GRAPHOLOGY) AND PSYCHOLOGICAL COUNSELING
🎓 DOCTOR IN WRITING
மதிப்புமிக்க கையெழுத்து ஆய்வுப்படிப்பு
Honorary Doctorate in Handwriting.
கையெழுத்து மாஸ்டர் (ஆசிரியர்) பயிற்சி பெறும் அனைவருக்கும் கீழ்க்கண்ட சிறப்பு பயிற்சிகள் கூடுதலாக வழங்கப்படும்.
அறிவுத் திறன் பயிற்சிகள்
Knowledge Skills Exercises
📝 நினைவாற்றல் & பிரைன் ஜிம் & ஒரிகாமி (ஜப்பான் காகிதக்கலை) பயிற்சி.
📐 கணக்கும் இனிக்கும் பயிற்சிகள்(Joy of maths), அபாகஸ் எனும் வேதக் கணிதம் (Vedic of maths), விரைவு கணிதம் (speed maths), கணக்கதிகாரம், களிப்பூட்டும் கணிதம் (மேஜிக் கடிதம்)
Recreation Mathematics.
🗣️ மேடைப்பேச்சு (Public Speaking),எளிய முறையில் அறிவியல் கற்றல் )Learning science through Activities), பொது அறிவு மாஸ்டர் பயிற்சி (Quiz Master training)
பெயர் பதிவு தொடர்புக்கு
Dr A P ARUL KUMARESAN,
HANDWRITING THERAPIST,
SOLAR DOCTOR HANDWRITING,
7,PERIYARASINGAN STREET,
VADASERY,
NAGERCOIL. - 629001.
CELL 94436 07174
94896 20090
79042 89974
93675 11133