Events

Wednesday, November 8, 2023

கையெழுத்து உளவியல், கையெழுத்து தெரபி உடனடி வேலைவாய்ப்பு பயிற்சிகள்.HANDWRITING PSYCHOLOGY & HANDWRITING THERAPY COURSES.

கையெழுத்து உளவியல், கையெழுத்து தெரபி உடனடி வேலைவாய்ப்பு பயிற்சிகள். 


HANDWRITING PSYCHOLOGY & HANDWRITING THERAPY COURSES.

கையெழுத்து உளவியல், கையெழுத்து தெரபி உடனடி வேலைவாய்ப்பு பயிற்சிகள்.     HANDWRITING PSYCHOLOGY & HANDWRITING THERAPY COURSES.
HANDWRITING PSYCHOLOGY & HANDWRITING THERAPY COURSES.


கையெழுத்து தெரபி மற்றும் கையெழுத்து பகுப்பாய்வு உளவியல் மூலம் பல்வேறு விதமான பயிற்சி முறைகளை கடந்த 20 ஆண்டு காலமாக நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.


 பயிற்சிகள் விபரம் 


✍️ முத்து முத்தான தமிழ் கையெழுத்து பயிற்சி 

TAMIL WRITING PRACTICE 


✍️ ஆங்கில கையெழுத்து பயிற்சிகள் (கர்சிவ் /இத்தாலிக்)

Handwriting Improvement Training (Cursive. / Italics methods)


✍️ விரைவாக எழுத பயிற்சி (Speed writing)

விரைவாக வாசிக்க பயிற்சி (Speed Reading) 


✍️ கையெழுத்து ஆசிரியர் பயிற்சி (டிப்ளமோ)

Diploma in Handwriting Teacher Training (DHTTC)


✍️ சித்திர எழுத்துக்கள் பயிற்சி 

Calligraphy Training


✍️ இரண்டே நாளில் அழகிய கையெழுத்து பயிற்சி

Beautiful Handwriting - just two days)


✍️ கையெழுத்து பகுப்பாய்வு பயிற்சி 

Handwriting Analysis & Graphology Training)


✍️ கையொப்பம் உளவியல் (சிக்னேச்சராலஜி) பயிற்சி

Signature analysis training.


✍️ கையெழுத்து பகுப்பாய்வு வழியில் உளவியல் ஆற்றுப்படுத்துதல் பயிற்சி 

HANDWRITING. ANALYSIS (GRAPHOLOGY) AND PSYCHOLOGICAL COUNSELING


🎓 DOCTOR IN WRITING 

மதிப்புமிக்க கையெழுத்து ஆய்வுப்படிப்பு

Honorary Doctorate in Handwriting.


கையெழுத்து மாஸ்டர் (ஆசிரியர்) பயிற்சி பெறும் அனைவருக்கும் கீழ்க்கண்ட சிறப்பு பயிற்சிகள் கூடுதலாக வழங்கப்படும்.


 அறிவுத் திறன் பயிற்சிகள் 

 Knowledge Skills  Exercises 


 📝 நினைவாற்றல் & பிரைன் ஜிம் & ஒரிகாமி (ஜப்பான் காகிதக்கலை) பயிற்சி.


📐 கணக்கும் இனிக்கும் பயிற்சிகள்(Joy of maths), அபாகஸ் எனும் வேதக் கணிதம் (Vedic of maths), விரைவு கணிதம் (speed maths), கணக்கதிகாரம், களிப்பூட்டும் கணிதம் (மேஜிக் கடிதம்)

Recreation Mathematics.


🗣️ மேடைப்பேச்சு (Public Speaking),எளிய முறையில் அறிவியல் கற்றல் )Learning science through Activities), பொது அறிவு மாஸ்டர் பயிற்சி (Quiz Master training) 


 பெயர் பதிவு தொடர்புக்கு 


Dr A P ARUL KUMARESAN,

HANDWRITING THERAPIST,

SOLAR DOCTOR HANDWRITING,

7,PERIYARASINGAN STREET,

VADASERY,

NAGERCOIL. - 629001.

CELL 94436 07174

          94896 20090

          79042 89974

          93675 11133

No comments:

Post a Comment