Events

Wednesday, December 21, 2022

ஆறே நாளில் அழகிய கையெழுத்து பயிற்சி

 

ஆறே நாளில் அழகிய கையெழுத்து பயிற்சி

சோலார் அகாடமி மகிழ்வோடு கற்போம் பயிற்சி சென்டர்
SOLAR ACADEMY JOY OF LEARNING CENTER

டாக்டர் A P அருள் குமரேசன்,

நிர்வாக இயக்குனர்,

சோலார்  அகாடமி.

HO:NAGERCOIL - 629001, KANYAKUMARI DIST,TAMILNADU.


Cell : 94896 20090,79042 89974.

Sunday, March 21, 2021

இசை மருத்துவம்" (MUSIC THERAPY) நேரடி பயிற்சி.

  இசை மருத்துவம்" (MUSIC THERAPY) 

நேரடி பயிற்சி.


இசை மருத்துவம்" (MUSIC THERAPY)  


 நோய்களை தீர்க்கும்  இசைகள். 

 (SOUNDS HEALING) 


🎼 மனித உடல், மனம், ஆன்மா ஆகியவற்றுடன் அந்தரங்கமான, ரகசியமான தொடர்பைக் கொண்டிருக்கிறது இசை. 


🎷கோபம், சோகம், வீரம், நம்பிக்கை, காதல், நகைச்சுவை என பல்வேறு உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் இசையால் உருவாக்க முடிகிறது.


🥁 உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், மனதுக்கும் உடலுக்கும் இடையே ஒரு சம நிலை இருக்க வேண்டும். இந்தச் சமநிலை பாதிக்கப்படும்போதுதான் உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இசைக்கும் மனத்துக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை மையமாகக் கொண்டு, பாதிக்கப்பட்ட சமநிலையைச் சரி செய்ய இசையை ஒரு மருந்தாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் இசைச் சிகிச்சையின் அடிப்படை. 


🎼 இசைச் சிகிச்சை என்ற மருத்துவமுறையின் முக்கியமான அம்சங்களை முன் வைக்கும்   இசை சிகிச்சையின் பல்வேறு வகைகளையும் நுணுக்கங்களையும் கற்றுத்தருகிறோம்.


 🎼 இசை நம் மனத்தோடும் உடலோடும் எத்தகைய தொடர்பைக் கொண்டிருக்கிறது? இசைச் சிகிச்சையை எந்த வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்? என்பதை நேரில் அறிந்துக்கொள்ளலாம்.


🎤 என்னென்ன ராகங்கள் என்னென்ன பிரச்னைகளைத் தீர்க்கப் பயன்படுகின்றன? தனி புத்தகம் வழங்கப்படும். 


🥁 இசைக்கருவிகளை வாசிப்பதன் மூலம் உடல், மனதை அமைதிப்படுத்தும் முறை. பயிற்சியில் தனித்துவம் வாய்ந்த "கஞ்சிரா" (TAMBOURINE)  இசைக்கருவி வழங்கப்படும் 


🎼 இசை மருத்துவம் என்பது  ஒரு துணை வழி மருத்துவமுறை, இசையினால் கிடைக்கும் மருத்துவப் பலன்களைத் தகுந்த ஆதாரங்களோடு விளக்கம் பெறலாம்.


🎹 இசைக்கூறுகளை அறிவியல் நுட்பத்துடன் கையாள்வதன் மூலம் பல நோய்களைத் தீர்க்க முடியும் என்பதை பல ஆய்வுகள் நிரூபணம் செய்துள்ளன.


💐🌷🌺 இசை சிகிச்சையோடு லண்டன் மலர் மருந்துகளையும் பயன்படுத்தி,விரைவில் மனம் + உடல் நல பிரச்சனைகளை தீர்க்கும் நுணுக்கங்கள் கற்றுத்தரப்படும்.


🍥 சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் "இசை சிகிச்சை" வழிகள் கற்றுத்தரப்படும்.


🏘️🏡 வீடுகளில் பயன்படுத்தக்கூடிய இசைகள் (Positive Energy Sound Healing) 


 பயிற்சி நாள் :28.03.2021 ஞாயிறு காலை  9.30 முதல் மாலை 4.30 வரை.


 பயிற்சி இடம்: சோலார் மாற்றுமருத்துவ பயிலகம்,

1/A,திருவள்ளுவர் தெரு,

வெட்டூர்ணிமடம் சந்திப்பு,

நாகரகோவிலில் -3.


 கட்டணம் :₹.2000/-  (பயிற்சி புத்தகம், குறிபேடு,தேனீர், மதிய உணவு,நோய் தீர்க்கும் இசைகள் அடங்கிய DVD, இசைகருவி 🥁 "கஞ்சிரா" (TAMBOURINE  உட்பட).


🎷 இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மத்திய அரசு சான்று + மதிப்பெண் பட்டியலுடன் சான்றிதழ்,டிப்ளமோ பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.


           பெயர் பதிவுக்கு 


 Dr A P Arul Kumaresan ,

NAGERCOIL

 Alternative Medicine and Counseling Psycho  Therapist.


 Cell - 94436 07174 ,

           93675 11133 .

Monday, April 29, 2019

இரண்டே நாளில் நீங்களும் அழகாக எழுதலாம் ! சிறப்பு கையெழுத்து பயிற்சி.

இரண்டே நாளில்  நீங்களும் அழகாக எழுதலாம் !
சிறப்பு கையெழுத்து பயிற்சி.

 IMPROVE YOUR HANDWRITING WITH 2⃣ DAYS*

   "கையெழுத்து தெரபி" பயிற்சி.

 HANDWRITING IMPROVEMENT THERAPY COURSE.


 ✏எழுதுவதில் குறைபாடு,கை நடுக்கம்,மோசமான - கிறுக்கலான கையெழுத்துகளை சரிசெய்யும் மருத்துவ மனோதத்துவ முறையிலான "கையெழுத்து தெரபி" பயிற்சி.

✒ கையெழுத்து அழகாக அமைய கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.
 Handwriting improvement methods

🖋 சரியான எழுத்து எது, தவறான எழுத்து எது முழுமையான விளக்கம்.
 Positive outlook in personality

✒ அழகிய கையெழுத்து வடிவம் பெறுவதற்கான முன் தயாரிப்பு பயிற்சிகள்.
 Focusing on Fine & gross motor skills

🖋  எப்படி பேனா பிடிக்க வேண்டும்? விரைவாக  எழுதுவதற்கு பிரத்தியேக பயிற்சிகள்.
 Correct posture to read & write.
.

✒" HANDWRITING CHANGE WIN YOUR LIFE STYLE "

✒" HANDWRITING IMPROVED CONFIDENCE "

✒" BEST WRITING - BEST MARKS "

 ✏ பயிற்சி மொழி - ENGLISH (Cursive)

✏  பயிற்சி காலம்
Fast Track : just Two day only (9.30 -4.30)

பயிற்சி நாள் – 10,11 May 2019 வெள்ளி,சனி இரு தினங்கள். காலை 9.30 முதல் மாலை 4.30 வரை.

 Age Limit - 14 வயதிற்கு மேல் மாணவர்களும், பெரியவர்களும் பங்கேற்கலாம்.

✏✏ ONE TIME LIFE FEES - RS.2,900/- (Including Therapy,Training guide book ,practice sheet with course Material)✏✏

🖋🖋🖋சிறப்பம்சங்கள் 🖊🖌🖊

💯  100% MONEY BACK GUARANTEE"

 பயிற்சியில் உங்கள் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால், நீங்கள் செலுத்திய கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம்*


✏ 18 YEARS EXPERIENCE IN THIS FIELD.

🖌 MEDICAL SCIENTIFIC AND PSYCHOLOGICAL METHOD.


பயிற்சி இடம்  & CONTACT

SOLAR DR.HANDWRITING,
1A,Thiruvalluvar street,
(Opp BWDA Kalyanamandapam)
Vettoornimadam Junction,
NAGERCOIL- 629003.
Cell - 94896 20090,
          9367511133
          7904289974


🚌🚉  பயிலகத்தை  வந்தடையும் வழி .🚖🚍

 🚂 நாகர்கோவில் இரயில் நிலையம் வருபவர்கள் எதிரே உள்ள பேருந்தில் ஏறி வடசேரி புதிய பேருந்து நிலையம் வரவும்.

🚌 புதிய பேருந்து நிலையத்தி லிருந்து பயிலகத்தை அடையும் வழி.

🚌 புதிய பேருந்து நிலையத்தில் Medical College செல்லும் மினி பேருந்தில் (minibus) ஏறி வெட்டூர்ணிமடம் கெவின் ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் இறங்கவும், எதிரே பார்த்தால் திருவள்ளுவர் தெருவில் இடது பக்கத்தில் நான்காவது பில்டிங் நமது பயிலகம் உள்ளது.

www.solarhandwritiing.blogspot.in.


Monday, March 4, 2019

"கையெழுத்து மாஸ்டர் " சுயதொழில் பயிற்சி

"கையெழுத்து மாஸ்டர் " சுயதொழில் பயிற்சி

HANDWRITING MASTER TRAINING

(BEAUTIFUL HANDWRITING TRAINING)

 வீட்டிலிருந்தே வருமான வாய்ப்பு

கையெழுத்து மாஸ்டர் பயிற்சி பெற்று உங்கள் இல்லத்தில் / பகுதியில் சென்டர் ஆரம்பித்து சிறியவர் முதல் பெரியவர் வரை அழகிய கையெழுத்து பயிற்சி கொடுத்து  மாதம் ரூ.25,000/- க்கு மேல் வருமானம் பெற முடியும்.

🅰🅱🆎🔤🔠🆖0⃣1⃣2⃣

 ⏳🆓 50 சதவீதம் கட்டண சலுகை.

💰 செலுத்திய பயிற்சி கட்டணத்தை உங்கள் பெயரிலேயே முதலீடு செய்து தரப்படும்.

🎯 அற்புதமான வாய்ப்பு விரைந்து சேருங்கள், வாழ்க்கையில் பொருளாதார சுதந்திரம், பொருளாதார மேம்பாடு அடையுங்கள்.

🔠2⃣1⃣0⃣🆖🔤🆎🅱🅰

பயிற்சியில்▪▪▪
 ✏எழுதுவதில் குறைபாடு,கை நடுக்கம்,மோசமான - கிறுக்கலான கையெழுத்துகளை சரிசெய்யும் மருத்துவ மனோதத்துவ முறையிலான "கையெழுத்து தெரபி" பயிற்சி.

✒" HANDWRITING CHANGE WIN YOUR LIFE STYLE "

✒" HANDWRITING IMPROVED CONFIDENCE "

✒" BEST WRITING - BEST MARKS "

 ✏ பயிற்சி மொழி -ENGLISH (Cursive)

✏  பயிற்சி காலம்
just Two day only (9.30 -4.30)

பயிற்சி நாள் – நீங்கள் விரும்பும் இரண்டு தினங்கள். காலை 10 முதல் மாலை 5.00 வரை.

Age Limit - AGE 18 ABOVE & WORKING MEMBERS.


 கட்டணம்

 REGULAR FEE:                   RS 30,000/- (சலுகை - 50% கட்டணம். ₹.15,000/- செலுத்தினால் போதும் ) இதில் ₹10,000/- உங்கள் பெயரில் முதலீடு செய்து தரப்படும்.
முதலீட்டு தொகை தொடர் வருமானமாக உங்கள் வங்கியியல் பெறலாம்.

✏✏ சலுகை கட்டணம்  FEES - RS.15,000/- (Including Training with course Material and QR code certificate(Online verification ) and Central Government Skills Certificate ✏✏

🖋 சிறப்பம்சங்கள் 🖊

🖍 100% MONEY BACK GUARANTEE

✏ 18 YEARS EXPERIENCE IN THIS FIELD.

🖌 MEDICAL SCIENTIFIC AND PSYCHOLOGICAL METHOD.

 பயிற்சியில் யார் யார் கலந்து கொள்ளலாம்

 👉🏽வேலைவாய்ப்பை சுயமாக உருவாக்கும் விதத்தில் பத்தாவது வகுப்புக்கு மேல் படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் ஆண்/பெண், டியூசன், கம்ப்யூட்டர் மையங்கள் நடத்துபவர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வி படித்துக்கொண்டு வேலைக்கு காத்திருப்போர்,
 சுய உதவிக்குழு பெண்கள், மேலும் சுயதொழில் செய்து வருமானம் பெற விரும்பும் எவரும் இதில் கலந்து பயன் பெறலாம்.

பயிற்சி இடம்  & CONTACT

 SOLAR DR.HANDWRITING ,
1A,Thiruvalluvar street,
(Opp BWDA Kalyanamandapam)
Vettoornimadam Junction,
NAGERCOIL- 629003.

 *Cell - 94896 20090,
          9367511133
          7904289974*

🚌🚉  பயிலகத்தை  வந்தடையும் வழி .🚖🚍

 🚂 நாகர்கோவில் இரயில் நிலையம் வருபவர்கள் எதிரே உள்ள பேருந்தில் ஏறி வடசேரி புதிய பேருந்து நிலையம் வரவும்.

🚌 புதிய பேருந்து நிலையத்தி லிருந்து பயிலகத்தை அடையும் வழி.

🚌 புதிய பேருந்து நிலையத்தில் Medical College செல்லும் மினி பேருந்தில் (minibus) ஏறி வெட்டூர்ணிமடம் கெவின் ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் இறங்கவும், எதிரே பார்த்தால் திருவள்ளுவர் தெருவில் இடது பக்கத்தில் நான்காவது பில்டிங் நமது பயிலகம் உள்ளது.

Website -
http://solarhandwriting.blogspot.com/?m=1

YouTube channel - https://www.youtube.com/channel/UCZNy6PnHH6fRfk6wB1w_b-g?view_as=subscriber

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் Dr Handwriting, , நாகர்கோவில் 629001.செல்-9443607174,9489620090,9367511133.
தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

**அக்குப்பிரஷர் - அக்குப்பஞ்சர் நேரடி பயிற்சி வகுப்பு**

**அக்குப்பிரஷர் - அக்குப்பஞ்சர்
நேரடி பயிற்சி வகுப்பு**

 வீடுதோறும் அக்குபஞ்சர் மருத்துவர் திட்டம்.

தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சி நிறுவன சான்றிதழ், மத்திய அரசு பதிவு பெற்ற திறன் சான்றிதழ், இவற்றோடு சொந்தமாக அக்குபஞ்சர் கிளினிக் தொடங்குவதற்கு இந்திய இயற்கை மருத்துவ கவுன்சில் (INTC) சார்பாக பதிவு சான்றிதழ் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

 இலவச சிகிச்சை : பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கும், கலந்து கொண்டவர்களின் குடும்பத்தினருக்கும், பயிற்சி தினத்தில் இலவசமாக அக்குபஞ்சர் சிகிச்சை வழங்கப்படும்
 
 பயிற்சி நாள் – 11 மார்ச் முதல் 15 முடிய 5 தினங்கள்.
 நேரம் : பிற்பகல் 2 முதல் 5 வரை.

 கட்டணம் ₹1000/-(நோட்,பேனா,சான்றிதழ் உட்பட)


 பயிற்சி இடம்  & CONTACT

SOLAR ACADEMY,
1A,Thiruvalluvar street,
(Opp BWDA Kalyanamandapam)
Vettoornimadam Junction,
NAGERCOIL- 629003.
Cell - 94896 20090,
          9367511133
          7904289974

🚌🚉  பயிலகத்தை  வந்தடையும் வழி .🚖🚍

 🚂 நாகர்கோவில் இரயில் நிலையம் வருபவர்கள் எதிரே உள்ள பேருந்தில் ஏறி வடசேரி புதிய பேருந்து நிலையம் வரவும்.

🚌 புதிய பேருந்து நிலையத்தி லிருந்து பயிலகத்தை அடையும் வழி.

🚌 புதிய பேருந்து நிலையத்தில் Medical College செல்லும் மினி பேருந்தில் (minibus) ஏறி வெட்டூர்ணிமடம் கெவின் ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் இறங்கவும், எதிரே பார்த்தால் திருவள்ளுவர் தெருவில் இடது பக்கத்தில் நான்காவது பில்டிங் நமது பயிலகம் உள்ளது.

தொடர்புக்கு
டாக்டர் அருள் குமரேசன்,
நாகர்கோவில்
செல் - 9443607174.

Monday, March 5, 2018

கையெழுத்து உளவியல் பயிற்சி HANDWRITING PSYCHOLOGY - GRAPHOTHERAPY


கையெழுத்து உளவியல் பயிற்சி HANDWRITING PSYCHOLOGY - GRAPHOTHERAPY 



(கையெழுத்து ஆய்வும், மனநல ஆற்றுப்படுத்துதலும்)

Handwriting Analysis & Mental Health Counseling


ஒவ்வொரு நபரின்  வாழ்க்கையின்  வெற்றி தோல்விகளை  "மூளை" - யின் செயல்பாடுகளே நிர்ணயம் செய்வதாக அறிவியல் வல்லுனர்கள் நிரூபித்து உள்ளனர்.

நாம்  தற்போது எழுதும் கையெழுத்து மூளையின் செயல்பாடுகளில் இருந்து உருவானது தான்.ஒருவரது கையெழுத்தை வைத்தே அவரது குணங்கள், மனநிலைகள், உடல்நிலைகளை மனோதத்துவ அறிவியல் முறையில் தெரிந்துக்கொள்ள முடியும்.

🖊 பயிற்சி வகுப்பில் கற்பவை 🖌

 தற்போதைய கையெழுத்துகளின் வடிவங்கள்,அவற்றின் ஏற்ற இறக்கங்களை ஆய்வு செய்தல்.கையெழுத்து ஆய்வுக்கான விதிமுறைகள்.

BRAIN WRITING. - மூளை எழுத்து முழு விளக்கம்.

கையெழுத்து மூலம் ஒருவரது குணத்தை,மனநலத்தை அறியும் விதம்.(Handwriting is an expressive Behavior)

  கையெழுத்து புகைப்படம் (Instant Photograph in Handwriting)

மனநலத்தையும்,மனநோய்களை வெளிப்படுத்தும் கையெழுத்தை கண்டறியும் முறைகள்.

ஒவ்வொரு எழுத்துகளின் வடிவமும் அவை வெளிப்படுத்தும் மனம் ,குணம்,உடல் நிலைமாற்றங்களும்

கையெழுத்தை வைத்து எப்படி மனநல ஆற்றுப்படுத்துதல் வழங்குவது.நேரடி செய்முறை பயிற்சிகள்.


                HANDWRITING PSYCHOLOGY - GRAPHOTHERAPY 



பயிற்சி நாள் -17,18 March 2018,சனி,ஞாயிறு.காலை 9.30 முதல் மாலை 4.30 வரை.

கட்டணம் - ரூ.2500/-(பயிற்சி புத்தகம், நோட்,மதிய உணவு, சான்றிதழ் உட்பட)

பயிற்சியாளர் -Dr A.P.Arul Kumaresan, MBA(HM).,MS(COUN).,
MS(PSY).,MSW.,PHD(AM).
கவுன்சிலிங் சைக்கோதெரபிஸ்ட் & கையெழுத்து பகுப்பாய்வாளர்.

பயிற்சி இடம் - தொடர்புக்கு

சோலார் அகாடமி,
solar dr
1A,திருவள்ளுவர் தெரு,
(Opposite கெவின் நரம்பியல் மருத்துவமனை எதிரில்)
வெட்டூர்ணிமடம் சந்திப்பு,
நாகர்கோவில்.
செல் - 9443607174
           9367511133
           7904289974
           9489620090