Events

Tuesday, August 23, 2011

கையெழுத்து டிப்ஸ் 5

சாதனை மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து மதிப்பெண்களை
 அள்ளித்தருவதில் முதன்மையான இடம் பெறுவது 

அவர்களின் கையெழுத்து. நன்றாகப்படிப்பவர்களுக்குக் கூட பெரும் சவாலாய் இருப்பது கையெழுத்து.
கையெழுத்து அழகாய் மாறி அசத்தப் போகிறவர்களுக்காக சில குறிப்புகள்:-
கையெழுத்து டிப்ஸ் 5
எழுது முனைப் பொருளை தொடர்ந்து
நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தாதீர்கள்.

 அடிக்கடி உங்கள் பேனாவையும்
 குளிப்பாட்டி சுத்தப்படுத்துங்கள்.

எங்கு எதை எழுதினாலும்
 தெளிவாகவும், அழகாகவும்
 இருக்க வேண்டுமென நினையுங்கள்.

கையெழுத்து டிப்ஸ் 4

சாதனை மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து மதிப்பெண்களை
 அள்ளித்தருவதில் முதன்மையான இடம் பெறுவது 

அவர்களின் கையெழுத்து. நன்றாகப்படிப்பவர்களுக்குக் கூட பெரும் சவாலாய் இருப்பது கையெழுத்து.
கையெழுத்து அழகாய் மாறி அசத்தப் போகிறவர்களுக்காக சில குறிப்புகள்:-
கையெழுத்து டிப்ஸ் 4

எழுதுகிறபோது, ஏனோ தானோவென்று
 எழுதாமல் அந்த எழுத்துகளுக்கு
உரிய மரியாதையைத் தாருங்கள்.

கையெழுத்து டிப்ஸ் 3

எழுதும் பேனா, பென்சில் போன்றவற்றை இரவல் வாங்கிப் பயன்படுத்தாதீர்கள்.
சாதனை மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து மதிப்பெண்களை அள்ளித்தருவதில் முதன்மையான இடம் பெறுவது 
அவர்களின் கையெழுத்து. நன்றாகப்படிப்பவர்களுக்குக் கூட பெரும் சவாலாய் இருப்பது கையெழுத்து.
கையெழுத்து அழகாய் மாறி அசத்தப் போகிறவர்களுக்காக சில குறிப்புகள்:-
கையெழுத்து டிப்ஸ் 3
எழுதும் பேனா, பென்சில் போன்றவற்றை 

இரவல் வாங்கிப் பயன்படுத்தாதீர்கள்.

HANDWRITING THERAPY - CERTIFICATE OF ACHIEVEMENT

கையெழுத்து தெரபி பயிற்சி முடிவில் வழங்கப்படும் சான்றிதழ் மாதிரி.

HANDWRITING THERAPY - CERTIFICATE OF ACHIEVEMENT

beautiful handwriting - handwriting therapy

beautiful handwriting - handwriting therapy 

handwriting plus - course,beautiful handwriting

handwriting plus - course,beautiful handwriting Advt modal

கையெழுத்து ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்

கையெழுத்து ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் மாதிரி

solar academy course instructor (handwriting teacher training)  certificate.